வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கட்டும்

நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது

நல்ல வார்த்தைகள் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும்

நல்ல அதிர்வுகள் நல்ல சூழ்நிலையை உருவாக்கும்

நல்ல சூழ்நிலை உங்கள் வாழ்க்கையை மாற்றும்

இந்த நாள் நல்ல நாள்

இந்த நேரம் நல்ல நேரம்

நீங்கள் சூரியனை போன்று பிரகாசம் ஆனவர் ஏனென்றால் சூரியன் மனதில் இரவு வந்துவிட்டது என்று மகிழ்ச்சியை இழப்பதில்லை. சூரியனுக்கு தெரியும் மறுநாள் விடியும் என்று